MADURAI | CHINNA VENGAYAM | சின்ன வெங்காயம் | SALE 2024 | ORDER ONLINE
தமிழ் பராம்பரிய சமையல் பயன்பாட்டில் சின்ன வெங்காயம் மிகமுக்கியமான ஒன்றாகும். சின்ன வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்று சொல்வார்கள் அதே போலத்தான் சின்ன வெங்காயத்தை பிரித்து பார்த்தால் சமையல் சிறக்காது.
உணக்கூடிய மூலிகை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சின்ன வெங்காயத்தின் மகத்துவங்கள் ஏராளம் உள்ளது. உடல் வெப்பநிலையை சமநிலையாக்கும் சக்திகொண்டது. இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தம் உறையும் பிரச்சனையை சீராக்குகிறது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு சின்னவெங்காயம் உடகொண்டால், இரத்த அழுத்தம் குறைந்து, இதயம் வலுப்பெற்று, இருதய அடைப்பு வருவதற்கான வாய்ப்பை கனிசமாக குறைக்கிறது.
இவ்வளவு பயன்களையும் அறிந்து வைத்திருந்ததால்தான் நம் முன்னோர்கள் காலையில் பழைய சாதம், கூழ் போன்றவற்றை சாப்பிடும்போது மறக்காமல் இந்த சின்ன வெங்காயத்தையும் சேர்த்தே சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்.
பேரு என்னவோ சின்ன வெங்காயம் என்றாலும் அதன் பயன்கள் கடலினும் பெரிது. இச்சிறப்புமிக்க சின்ன வெங்காயத்தின் முழுமையான பலனையும், சராம்சத்தையும் அடைவதற்கு ஒரே வழி இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை பயன்படுத்துவதுதான்.