MADURAI | NAATU THAKKALI | தக்காளி | SALE 2024 | ORDER ONLINE
நம் அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தும் முக்கியமான காய்கறி. நம் உணவில் தனித்துவமான சுவையும் மணமும் சேர்க்ககூடியது. பாரபட்சம் பார்க்காமல் அசைவ உணவானாலும் சரி, சைவ உணவானாலும் சரி அதிகளவு பயன்படக்கூடியது.
தக்காளி உடல் ஆரோக்கியத்திற்கு சரும அழகிற்கும் பெரிதும் உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் கண்கள் பொலிவுடனும் , சிறப்புடனும் செயல்பட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடியது. உடலின் நீர்சத்தை அதிகபடுத்தி உடல் வறட்சியை தடுக்கவல்லது. தினசரி பயன்படுத்தும் காய்கறி என்பதால் நாம் பயன்படுத்தும் தக்காளி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நச்சுதன்மையற்ற தக்காளியாக இருப்பது மிகவும் அவசியம்.
ஏனெனில் பூச்சிக்கொல்லி, உரங்கள் கொண்டு உற்பத்தி செய்யபட்ட தக்காளியில் அதன் நச்சு படிகங்கள் அடங்கியிருக்கும். அதனை உட்கொள்ளும் நமக்கும் அப்படிகங்களால் பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்புள்ளது. உணவை மருந்தாக உட்கொண்டார்கள் நம் முன்னோர்கள், ஆனால் நாம் உணவை விஷமாக உட்கொள்கிறோம். அதன் காரணமாகவே பெயரிடப்படாத பல நோய்களுக்கு நாம் உள்ளாகிறோம்.
எனவே இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை நம் உணவில் பயன் படுத்துவது காலத்தின் கட்டாயமாகிறது. அவ்வரிசையில் நாம் அதிகம் பயன்படுத்தம் தக்காளி முதலிடம் பிடித்திருக்கிறது.