From Seed to Snack: The Groundbreaking Journey of Varapunatural’s Organic Groundnuts! | விதையில் இருந்து அறுவடை வரை: வரப்புநாட்டு இயற்கை நிலக்கடலையின் அற்புதமான பயணம்!

MADURAI  | GROUND NUT | நிலக்கடலை | SALE  2024 | ORDER ONLINE 

உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கியமான இடத்தில் இருப்பது. நிலக்கடலை. ஊட்டச்சத்துகளின் ஆற்றல் மையம். இது நீரழிவு, இதயநோய், கரப்பப்பை பிரச்சனைகள்,புற்றுநோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது.

நிலக்கடலை நிலக்கடலை இரத்த நாளங்களை தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.புரத சத்து அதிகமாக இருப்பதால் தசைகளை உருவாக்க உதவுகிறது. முதுமையை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

இதில் உள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் வயதான அறிகுறிகளைக் காட்டாமல் தடுக்க உதவும். நிலக்கடலையை அவித்தும், வறுத்தும் மிகச்சிறந்த சிற்றுண்டியாக பயன்படுத்தலாம்.

வளர்ச்சி என்ற பெயரிலும், பசுமை புரட்சி என்ற பெயரிலும் நம் உணவு கலாச்சாரம் பல பரிணாமங்களைஅடைந்துள்ளது.அதன் விளைவாக இளமையில் முதிர்ச்சி அடைந்து பல நோய்கள் நம்மை ஆட்கொண்டு வருகிறது. எனவே, ஊட்டசத்துகளின் மையமாக விளங்கும் நிலக்கடலையை (இயற்கை) உட்கொண்டு, உடல் வலுப்பெற்று உன்னத வாழ்வை வாழ்வோமாக…
Order With us :+91 9003920209